ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொப்பம்பட்டி ஊராட்சியில் முதியோர் உதவித்தொகை நமது நிருபர் மே 9, 2022 5/9/2022 10:11:35 PM ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொப்பம்பட்டி ஊராட்சியில் முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவை 70 பயனாளிகளுக்கு ஒன்றியத் தலைவர் மகேஸ்வரி வழங்கினார்.