districts

img

சிவகங்கை நகர் அரசு மருதுபாண்டியர் மேல்நிலைப்பள்ளிக்கு குடிதண்ணீர் வசதி

சிவகங்கை நகர் அரசு மருதுபாண்டியர் மேல்நிலைப்பள்ளிக்கு குடிதண்ணீர் வசதியை ஏற்படுத்தி அதனை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள்,மாணவர்களிடம்,மாணவிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.