districts

img

சிபிஎம் வேட்பாளர் சூரியகலாவுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை சால்வை அணிவித்து வாழ்த்து

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி 4 ஆவது வார்டில் வெற்றி பெற்ற சிபிஎம் வேட்பாளர் சூரியகலாவுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.