மதுரை மாவட்டம் திருப்பாலை யாதவா மகளிர் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாமில் வணிகவரி- பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் எஸ்.அனிஸ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் க.பா.கார்த்திகேயன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் ஆகியோர் பணிநியமன ஆணைகளை வழங்கினர்.