தமிழக தலைமை செயலகத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில், 2021 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு தொடர்பான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார்.