மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் சார்பில் இளம் கம்யூனிஸ்டுகளுடன் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஞாயிறன்று வில்லாபுரம் லீலாவதி அரங்கில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மா. கணேசன் தலைமை வகித்தார்.