தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல், ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் சின்னாளப்பட்டியில் ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொடியேற்றி கொண்டாடப்பட்டது . ஒன்றிய சேர்மன் மகேஷ்வரி, நிர்வாகிகள் கனகராஜ், ராஜ கணேஷ், அறிவழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.