தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் மே 18, 2022 5/18/2022 9:00:13 PM புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.