districts

img

இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

முகமது நபி குறித்து இழிவாகப் பேசிய பாஜக செய்தி  தொடர்பாளர் நுபுல் சர்மா, பாஜகவின் நவீன் ஜிண்டாலையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஜூன் 10 அன்று திண்டுக்கல்லில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன .