திருநெல்வேலி, பிப்.12- அம்பாசமுத்திரம் நகராட்சி 10-ஆவது வார்டில் திமுக கூட்ட ணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.ஜெகதீஸ்வரனை ஆதரித்து கூட்டணி கட்சி சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் பிரச்சா ரத்தை துவக்கி வைத்தார். திமுக நகரச் செயலாளர் கே.கே.சி.பிர பாகரன், மதிமுக முத்துசாமி, சிபிஐ நகரச் செயலாளர் வடி வேல், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் சுரேஷ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சுடலை மணி, அன்னஜான், கிளை செய லாளர்கள் லட்சுமி, முத்துமாரி, கனி, திமுக பிரமுகர்கள் முத்து குமார், வனராஜன், அருண், கார்த்திக் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்துக் கொண்டனர்.