districts

img

வாக்குச்சேகரிப்பில் சிபிஎம் வேட்பாளர்கள்

கொல்லங்கோடு நகராட்சி முதலாவது  வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொல்லங்கோடு ஏரியா செயலாளரும் வேட்பாளருமான டி.எஸ்.அஜீத்குமார் வாக்குச் சேகரித்தார்.

கொல்லங்கோடு நகராட்சி இரண்டாவது வார்டில் போட்டியிடும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எம்.மஞ்சு வாக்குச் சேகரித்தார்.

கொல்லங்கோடு நகராட்சி ஐந்தாவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எஸ்.எம்.ஜெயஷீலா வாக்குச் சேகரித்தார்

கொல்லங்கோடு நகராட்சி ஆறாவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.பாமினி வாக்குச் சேகரித்தார்

கொல்லங்கோடு நகராட்சி எட்டாவது  வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மேரி சவ்தா வாக்குச் சேகரித்தார்.

கொல்லங்கோடு நகராட்சி ஏழாவது ஆவது வார்டில போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எம்.கிறிஸ்டல் சபிதா வாக்குச் சேகரித்தார்.

கொல்லங்கோடு நகராட்சி 23-ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஹரிக்குமார் வாக்குச் சேகரித்தார்.

கொல்லங்கோடு நகராட்சி 27-ஆவது வார்டில போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எம்.பத்ரோஸ் வாக்குச் சேகரித்தார்.

 கொல்லங்கோடு நகராட்சி 11 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் கே.முகமது புறோஸ் கானுடன் வாக்கு சேகரிப்பில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.