மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் நமது நிருபர் ஜனவரி 8, 2022 1/8/2022 7:50:28 PM மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கொரோனா பரிசோதனை முகாமினை ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் சனிக்கிழமையன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.