districts

img

சமையல் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சமையல் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வு , சுங்க கட்டணங்களை உயர்த்திய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து  இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக  ஒப்பாரி வைத்தும், விறகு அடுப்பில் சமைத்தும்  நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் மாநில துணைச்செயலாளர் கண்ணகி உள்பட பலர் கலந்துகொண்டனர்.