சின்னாளப்பட்டி, மார்ச் 21- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்த சிவா (வயது 40) திங்களன்று காலமானார். இவர் சிஐடியு ஆட்டோ சங்கத்தில் சின்னாளப்பட்டி நகர கிளை துணை தலைவராக இருந்தார். சங்கம், கட்சி அறி வித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டவர். இவரது மறைவு செய்தி. அறிந்து ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் ஆர் பால்ராஜ்.மாவட்ட துணைத் தலை வர் பாலமுருகன். சிஐடியு ஒன்றிய கன்வீனர் வி.கே.முருகன் மற்றும் ஆட்டோ சங்கத்தினர் அஞ்சலி செலுத்தி னர்.