districts

img

தோழர் குப்புசாமி காலமானார்

திண்டுக்கல் மாவட் டம் சரவணபட்டியில் குப்புசாமி (83) என்ப வர் காலமானார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திண் டுக்கல் மாவட்டச் செயற்குழு உறுப் பினர் கே.அருள்செல்வனின் தந்தை ஆவார். தொப்பம்பட்டி அருகேயுள்ள சரவண பட்டியில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், கே. பாலபாரதி, என்.பாண்டி, மாவட்டச் செய லாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி.ராஜ மாணிக்கம், பி.வசந்தாமணி, டி.முத்துச் சாமி, கமலக்கண்ணன், ராமசாமி, ராணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் இடைக் கமிட்டி செயலாளர்கள் மற்றும் கட்சி யினர் அஞ்சலி செலுத்தினர்.