districts

img

தோழர் கருப்பையா காலமானார்

திண்டுக்கல், ஜுன் 21 திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் சமை யல் கருப்பையா என்ற கருப்பையா கால மானார்.  சொசைட்டி தெருவில் உள்ள இல்லத்  தில் வைக்கப்பட்டிருந்த அவரது உட லுக்கு கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பால பாரதி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், நக ரச்செயலாளர் அரபுமுகமது, ஒன்றியச்செயலாளர் சரத்  குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வ.கல்யாண சுந்தரம், ஆஸாத், அஜாய், மாமன்ற உறுப்பினர் கே.எஸ். கணேசன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.