சின்னாளப்பட்டி, மேசு.13 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்ற 1282 மாண விகளுக்கு மதுரை மண்டல கல்லூரிகள் இணை இயக்கு னர் முனைவர் முத்துராமலிங்கம் தலைமையில் கல்லூரி முதல்வர் முனைவர் லதாபூரணம் முன்னிலையில் பட்டங்கள் வழங்கப்பட்டன. அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த இளங் கலை,முதுகலை, நிறைஞர் பிரிவு மாணவிகளுக்கு சிறப்பு முதலிட சான்றிதழும் வழங்கப்பட்டது.