districts

img

முதல்வர் வருகை: அமைச்சர்கள் வரவேற்பு

மதுரை, மார்ச் 6-  விருதுநகர், தூத்துக்குடி, கன்னியா குமரி  ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வ தற்காக மார்ச் 6 ஞாயிறன்று மதுரை விமான நிலையம் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லினை வணிகவரி-பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி சால்வை வழங்கி யும், மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனிஸ் சேகர் புத்தகங்கள் வழங்கியும் வரவேற்ற னர். அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோர் உடனிருந்த னர்.