districts

img

போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம்

போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் வத்ராயிருப்பில் நடைபெற்றது .ஒன்றிய தலைவர் ப.பாண்டியராஜ் தலைமை தாங்கினார். மருத்துவர்கள் பால்ச்சாமி, மந்திரிக்குமார், துவக்கி வைத்தனர் . அறிவியல் இயக்க வட்டார செயலாளர் முத்துப்பாண்டி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயபாரத் ,ஒன்றிய செயலாளர் சுந்தரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.