districts

img

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருச்செந்தூர் வட்டக்கிளை அலுவலகத்தில் மே1 தொழிலாளர் தினத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருச்செந்தூர் வட்டக்கிளை அலுவலகத்தில் மே1 தொழிலாளர் தினத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், வட்டக்கிளை பொருளாளர் ராமச்சந்திரன் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனையை துவக்கி வைத்தார்.