districts

img

கொத்தடிமை தொழிலாளர்  முறை  ஒழிப்பு  உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

மதுரை மாநகராட்சியில்  மேயர்  இந்திராணி பொன்வசந்த் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர்  முறை  ஒழிப்பு  உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் துணை மேயர் தி.நாகராஜன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.