districts

img

விருதுநகரில் வணிகர் தினத்தையொட்டி வியாபாரிகள் ஊர்வலம் நடைபெற்றது

விருதுநகரில் வணிகர் தினத்தையொட்டி வியாபாரிகள் ஊர்வலம் நடைபெற்றது. மே 5 வணிகர் தினத்தையொட்டி விருதுநகரில் பஜார் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், சிறு கடைகள் அனைத்தும்  அடைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, பஜார் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மெயின் பஜார் முதல் நகராட்சி வரை ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான வியாபாரிகள் பங்கேற்றனர்.