முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 54 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வெள்ளியன்று இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது உருவ சிலைக்கு திமுக மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.