districts

img

மதுரை செல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது வார்டு

மதுரை செல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல் போலியோ சொட்டு மருத்து முகாமை துவக்கி வைத்தார். மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் மதுரை மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.