கோவை மாநகராட்சி, 42 ஆவது வார்டுக்குட்பட்ட கோவில்மேடு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.22.5 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பிடம் கட்டும் பணியை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் சென்று பார்வை யிட்டு, பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவ லர்களுக்கு உத்தரவிட்டார்.