மக்கள் குறை தீர் கூட்டத்தில் நான்கு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.75 லட்சம் நமது நிருபர் மார்ச் 20, 2023 3/20/2023 11:59:56 PM தேனி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர் கூட்டத்தில் நான்கு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.75 லட்சம் மதிப்பிலான திருமண உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா வழங்கினார்.