பெரம்பலூரில் கே.பாலகிருஷ்ணன் பிரச்சாரம் நமது நிருபர் ஏப்ரல் 9, 2024 4/9/2024 12:00:05 PM பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேருவிற்கு வாக்கு கேட்டு திங்களன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார்.