districts

img

அமல அன்னை மெட்ரிக் பள்ளி மாணவர்க்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 597 மதிப்பெண்கள் பெற்ற அமல அன்னை மெட்ரிக் பள்ளி மாணவர் கு.கோபியையும், பள்ளியின் முதல்வர் சா.ம.மரியபுஷ்பத்தின் கல்விப் பணியையும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பாராட்டி பூங்கொத்து வழங்கினார். இப்பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்விலும், பிளஸ் 1 தேர்விலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

;