பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் நமது நிருபர் ஜனவரி 9, 2023 1/9/2023 9:35:46 PM புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் வையாபுரியில் உள்ள நியாய விலை கடையில் பொன்னமராவதி பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன், துணைத் தலைவர் வெங்கடேஷ், பொன்னமராவதி வட்டாட்சியர் பிரகாஷ் ஆகியோர் பொங்கல் பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கினர்.