புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவின் பிறந்தநாளை முன்னிட்டு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சு.மதியழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.