districts

img

நகர சபைக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகர சபைக் கூட்டத்தில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.