கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நமது நிருபர் டிசம்பர் 6, 2022 12/6/2022 8:30:28 PM புதுக்கோட்டை விடுதியில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாமினை துவக்கி வைத்து, ரூ.35 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகக் கட்டடத்தினை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திங்களன்று தொடங்கி வைத்தார்.