districts

img

வேதாரண்யம் விவசாய சங்க தெற்கு ஒன்றிய மாநாடு

வேதாரண்யம், மே 5- நாகை மாவட்டம் வேதாரண்யம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தியாகி இரணி யன் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் வேதாரண்யம் தெற்கு ஒன்றிய 26 ஆவது மாநாடு நடைபெற்றது. மாநாடு துவங்குவதற்கு முன்பு தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், மாவட்டச் செயற்குழு கோவை சுப்பிரமணியன், சிபிஎம் தெற்கு ஒன்றிய  செயலாளர் அம்பிகாபதி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பிஎஸ் பன்னீர்செல்வம், முத்துராமலிங்கம், கோபாலகிருஷ்ணன், இளையபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.