districts

img

விவசாயிகள் டிராக்டர் பேரணி

நாகை மாவட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில்  புத்தூர் ரவுண்டானவில் துவங்கி  அவுரிதிடல் வரை டிராக்டர் பேரணி நடைபெற்றது. விச மாவட்டச் செயலாளர் கோவை.சுப்பிரமணியன், விதொச மாவட்டச் செயலாளர் எம்.முருகையன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, விச மாநில துணைத்தலைவர் வி.சுப்ரமணியன், ஐக்கிய விவசாயிகள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாபுஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.