districts

சிபிஎம் நிதி வசூல்

வேதாரண்யம், பிப்.23 - நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மூலக்கரை ஊராட்சி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சி நிதி வசூல் செய்யப்பட்டது. வேதா ரண்யம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ.வெற்றியழகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.