districts

img

காலமானார்

திருவாரூர், மார்ச் 23- திருவாரூர் ஒன்றியம் திருனைப்பேர் பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சா.ரஜினிகாந்தின் தாயார் சட்டம்மாள் உடல் நலக்குறைவால் காலமானார்.  அவரது மறைவு செய்தியறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.ஜி.ரகுராமன், திருவாரூர் ஒன்றியச் செயலாளர் என்.இடும்பன், திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் காரல் மார்க்ஸ் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

;