districts

img

மாதர் சங்க ஒன்றிய மாநாடு

திருத்துறைப்பூண்டி, மே 22- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய மாதர் சங்கத்தின் 16-ஆவது மாநாடு ஆலத்த ம்பாடியில் நடைபெற்றது. மாநாட்டில், மாவட்டச் செயலாளர் கோமதி, மாவட்ட தலைவர் சுமதி, ஒன்றியச் செயலாளர் நிர்மலா ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஒன்றிய தலைவர் ஜெயபாண்டி, செயலாளர் மாலதி, பொருளாளர் யோக பிரியா, துணைத் தலைவர் நிர்மலா, துணை செயலாளர் எம்.வெண்ணிலா ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். 

;