districts

img

12 ஆம் வகுப்பு தேர்வு பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்  ஆய்வு

12 ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும் திருவள்ளூர் நகராட்சிஆர்.எம்.ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ்  ஆய்வு செய்தார்.