districts

img

இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

 திருவண்ணாமலை போளூர் சாலையில்  குரு பிசியோதெரபி கிளினிக் சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.  மருத்துவர்கள் ஜி.குரு செவ்வந்தி, எம். புனிதா, எ.பிரியதர்ஷினி, எஸ்.ஷாலினி ஆகியோர் நோயாளிகளுக்கு பிசியோதெரபி தொடர்பான ஆலோசனை, பிசியோதெரபி மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சிறப்பு பயிற்சிகள் அளித்தனர். இந்த முகாமை தொடர்ந்து, அடுத்த இரண்டு நாட்களுக்கு தேவையான சிகிச்சைக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.