districts

img

பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு சுண்ணாம்புக் கல் உற்பத்தி தீவிரம்

பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு சுண்ணாம்புக் கல் உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. திருநெல்வேலி டவுண் கோட்டையடி தெருவில்  சுண்ணாம்பு கல் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.