districts

img

வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர்களை ஆதரித்து பெ.சண்முகம் பிரச்சாரம்

மயிலாடுதுறை, பிப்.17-  மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ் வரன்கோவில் பேரூராட்சியில்   2,4,7 ஆகிய வார்டுகளில் போட்டியிடும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்க ளை ஆதரித்து, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.  இதில், மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் ஏ.வி.சிங்காரவேலன், ப.மாரி யப்பன், ஜி.வெண்ணிலா, மாதர் சங்க மாநில துணைத் தலைவர் ஜி.கலைச் செல்வி, ஒன்றியச் செயலாளர் அசோகன், நாகையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.