பயன்பாடு இல்லாத கழிப்பிடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் நமது நிருபர் மே 5, 2023 5/5/2023 11:35:56 PM தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோயில் அருகில் உள்ள பயன்பாடு இல்லாத கழிப்பிடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.