districts

img

திருச்சி மாநகராட்சி 2023 - 2024 வரவு செலவு திட்ட மதிப்பீடு தாக்கல்

திருச்சி மாநகராட்சி 2023 - 2024 வரவு செலவு திட்ட மதிப்பீட்டை மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் முத்துச்செல்வன், மேயர் அன்பழகனிடம் புதனன்று தாக்கல் செய்தார். உடன் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் உள்ளனர்.