districts

இன்று பொது விநியோக திட்ட குறைதீர்வு முகாம்

திருநெல்வேலி, ஜூன் 9-

    நெல்லை மாவட்ட ஆட்சியர்  கார்த்திகேயன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- நெல்லை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சேவைகள் அனை த்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை அன்று அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர்வு முகாம் நடத்தப்படுகிறது.