தென்காசி மாவட்டம் குற்றாலம் பழைய குற்றால அருவியில் தண்ணீர் சீராக உள்ளது தொடர் விடுமுறையானதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் கூட்டமாக குளித்து மகிழ்ந்தனர்.