districts

img

தஞ்சாவூர் பாபநாசம்-சாலியமங்களம் சாலையில் இள நிலை மின் பொறியாளர் அலுவலகம் மேற்கூரை பழுதடைந்துள்ளது

தஞ்சாவூர் பாபநாசம்-சாலியமங்களம் சாலையில் இள நிலை மின் பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகக் கட்டடத்தின் மேற்கூரை பழுதடைந்துள்ளது.  மழை பெய்யும் நேரங்களில் ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்றுகின்றனர்.