districts

img

மாநில நிர்வாக குழு உறுப்பினரும் சி.வைசாலி - ச.விக்னேஷ் திருமணம் மன்னார்குடியில் நடைபெற்றது

அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர் சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினரும், சிபிஎம் நகர குழு உறுப்பினரும், தமுஎகச மன்னார்குடி கிளை செயலாளருமான தி.சிவசுப்பிரமணியன் - சாந்தி-யின் புதல்வி சி.வைசாலி - ச.விக்னேஷ் திருமணம் புதனன்று மன்னார்குடியில் நடைபெற்றது. சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.முருகையன் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர்.