தீக்கதிர் அரங்கிற்கு புதன்கிழமை வருகை தந்த சிறப்பு ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் நமது நிருபர் ஆகஸ்ட் 1, 2024 8/1/2024 10:24:54 PM துக்கோட்டை புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள தீக்கதிர் அரங்கிற்கு புதன்கிழமை வருகை தந்த சிறப்பு ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை ஆகியோரை வரவேற்றார்.