districts

img

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம்-2022 பணிகள் தொடர்பாக கடல் சார்வாரிய துணைத் தலைவர். வாக்காளர் பட்டியல் பார்வையாளர் முனைவர் கே.பாஸ்கரன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.