districts

img

மதுரையில் செந்தொண்டர் பயிற்சி முகாம்

மதுரை, ஜூன் 28-  

     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு மற்றும் இந்  திய ஜனநாயக வாலிபர்  சங்கம் சார்பில் செந்தொண் டர் மலையேறும் பயிற்சி மற்  றும் தற்காப்பு மருத்துவ பயிற்சி வகுப்பு நடைபெற் றது.

    பைக்காராவிலிருந்து மாடக்குளம் கபாலி மலை  வரை நடைபெற்ற இப்பயிற்  சிக்கு வாலிபர் சங்க மாவட்ட  தலைவர் அ. பாவேல் சிந்தன் தலைமை வகித்தார். மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநகர் மாவட்டச் செய லாளர் மா. கணேசன், மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.  பாலா, வாலிபர் சங்க விளை யாட்டு கழக ஒருங்கிணைப்  பாளர் பால்சாமி, செந் தொண்டர் மதுரை மாநகர் ஒருங்கிணைப்பாளர் வை. ஸ்டாலின், பயிற்சியாளர்கள் சரவணன்குமார், வடிவேலு, சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் பி. கோபிநாத் மற்றும் அப்பல்லோ மருத்து வமனை முதலுதவி பயிற்சி யாளர்கள் தீபக், சதீஷ்குமார் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆறு முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.